Categories
லைப் ஸ்டைல்

“சானிடைசர்” எந்த வேலையும் செய்யாதீங்க…. கவனம் தேவை….!!

சானிடைசரை  பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். 

இன்றைய சூழலில் நுண்ணுயிர் கிருமிகளை நம்மை அண்டாமல் இருக்க சனிடைசர் உபயோகிப்பதே முக்கியமானது. ஆனால் சானிடைசரில் 62 சதவீதம் ஆல்கஹால் உள்ளதால், இதை சமயலறையில் வைக்க வேண்டாம். குறிப்பாக சமைக்கும் முன் கைகளில் தடவக் கூடாது. அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்லும்போது மட்டும் பயன்படுத்துங்கள் போதும். மேலும் சானிடைசர் நன்கு காய்ந்த பிறகே மற்ற வேலைகளை செய்ய வேண்டும்.

Categories

Tech |