உணவில் ஊறுகாய் சேர்த்துக் கொள்ளும் பழக்கம் அனைவருக்கும் இருக்கும் அந்த ஊறுகாயால் ஏற்படும் தீமைகள் பற்றிய தொகுப்பு
- ஊறுகாய் அதிகம் சாப்பிடுவதனால் அடிவயிற்றில் வலி ஏற்படும்.
- தசைப்பிடிப்புகள் போன்ற பிரச்சனைகளையும் உருவாக்கும்.
- கெட்டுப்போகாமல் இருக்க ஊறுகாயில் ரசாயனம் கலப்பதால் உடல் சூட்டை அதிகப்படுத்தி விடும்.
- ஊறுகாய் அதிகம் சாப்பிடுவதனால் வயிற்றுப்போக்கு பிரச்சனையும் ஏற்படக்கூடும்.
- அமிலத்தன்மை நிறைந்த ஊறுகாய் தொடர்ந்து சாப்பிடுவதால் வயிற்றுப்புண் ஏற்படும்.
- ஊறுகாய் சாப்பிடுபவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறையும் அபாயம் உள்ளது.
- அதிகப்படியான எண்ணெய் ஊறுகாயில் சேர்க்கப்படுவதால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.