பனை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் நம் உடலுக்கு நன்மை விளைவிப்பது அந்த வகையில் கருப்பட்டியின் நன்மைகள் பற்றிய தொகுப்பு
- கருப்பட்டி உடலில் ரத்தத்தை சுத்திகரித்து நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது.
- தொடர்ந்து கருப்பட்டி சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பாகும்.
- சீரகம் சுக்கு கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால் நன்றாக பசி எடுக்கும்.
- கருப்பட்டியை சாப்பிடுவதனால் உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும்.
- வாயுத் தொல்லை ஏற்பட்டால் கருப்பட்டி மற்றும் ஓமத்தை ஒன்றாக சாப்பிட்டுவர தீர்வு கிடைக்கும்.
- கருப்பட்டியையும் குப்பைமேனிக் கீரையை ஒன்றாக வதக்கி சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல், சளி பிரச்சனை தீரும்.
- சர்க்கரை நோயாளிகள் கருப்பட்டியையும் கைக்குத்தல் அரிசி சாதத்தையும் சேர்த்து சாப்பிடுவதனால் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.
- காப்பியில் கருப்பட்டியை சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தி வர உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கப்பெறும்.