Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த பழம் கிடைச்ச வாங்குங்க…. இதுக்கு இதான் மருந்தாம்…!!

அனைவருக்கும் பிடித்த ஒன்றாகவே இருக்கும் நாவல்பழம் அந்த நாவல் பழத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு

  • நாவல் பழம் சாப்பிடுவதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.
  • நாவல் விதைகளை பொடித்து தினமும் இரண்டு வேளைகள் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க முடியும்.
  • நாவல் இலையில் கொழுந்தை எடுத்து நன்றாக அரைத்து அதன் சாறை ஏலக்காய் பொடியுடன் சேர்த்து குடித்து வந்தால் அஜீரண பிரச்சனை குணமாகும்.
  • நெல்லிச்சாறு, தேன் மற்றும் நாவல் பழச்சாறு இவற்றை சம அளவு கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ரத்தசோகை சரியாகும்.
  • ஞாபக சக்தி அதிகரிக்க நாவல் பழத்தை தினமும் சாப்பிட்டு வரவேண்டும்.
  • நாவல் மரப்பட்டையை பொடி செய்து தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து வாய் கொப்பளித்து வந்தால் பல் சொத்தை, வாய் புண் போன்றவை ஆறும்.
  • வைட்டமின் சி சத்து நிறைந்த நாவல் பழத்தை சாப்பிடுவதனால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |