Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க… இதை அப்படியே சாப்பிடுங்க…!!

சூரியகாந்தி எண்ணெய்யை நல்லெண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தும் பொழுது ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு

  • ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவும்.
  • சூரியகாந்தி எண்ணெய் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த துணைபுரிகிறது.
  • சூரியகாந்தி எண்ணெய் பயன்படுத்துவதால் நீரிழிவு நோய் மற்றும் புற்று நோய்களை தடுக்க முடியும்.
  • இந்த எண்ணெய்க்கு ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும் தன்மை உள்ளது.
  • இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்க முடியும்.
  • இதில் இருக்கும் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும்.
  • இந்த எண்ணெய் நுரையீரலை பாதிக்கும் கொழுப்புகளை குறைக்க உதவும்.
  • சூரியகாந்தி விதையை மென்று சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

Categories

Tech |