Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோய் குணப்படுத்த இதனை குடித்து வாருங்கள்….!!

கோடைகாலம் என்றாலே மாமரத்தில் மாங்காய் காய்க்க தொடங்கி இருக்கும். மாங்காய் மாம்பழம் இவை நமக்கு சுவை அளிப்பதோடு சில மருத்துவ குணங்களையும் அழிக்கிறது. அந்த வகையில் மாம்பூ அளிக்கும் மருத்துவ நன்மைகள் பற்றிய தொகுப்பு

  • தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிட முடியாத சூழலில் இருப்பவர்கள் மாம்பூக்களை சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது எலுமிச்சைச் சாறு பிழிந்து தொண்டை வரை கொண்டுசென்று வாய் கொப்பளித்து  வருவதனால் தொண்டை புண் ஆறும். தொண்டை வலியும் குணமாகும்.
  • மாம்பூக்களை காய்ந்த பிறகு நெருப்பில் போட்டு வீட்டில் புகை போடுவதால் கொசுத்தொல்லை குறைந்துவிடும்.
  • நாவல் பழக்கொட்டை, மா இலை கொழுந்து, மாம்பூ என மூன்றையும் வெயிலில் நன்றாக காயவைத்து பொடி செய்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து தொடர்ந்து 30 நாட்கள் குடித்து வந்தால் நீரிழிவு நோய் குணமடையும்.
  • சீரகம் மற்றும் மாம்பூ இரண்டையும் சம அளவு எடுத்து வெயிலில் காயவைத்து பொடி செய்து அதனுடன் சர்க்கரை சேர்த்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் மூலநோய் சரியாகும்.
  • மாம்பூக்களை காயவைத்து பொடிசெய்து மோரில் கலந்து குடிப்பதனால் வயிற்றுப்புண் ஆறும்.

Categories

Tech |