Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கம்மியான செலவில்….. மொறு மொறு வல்லாரை பக்கோடா….!!

வல்லாரை பக்கோடா செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.

 தேவையான பொருள்கள்:  ஒரு கப் கடலை மாவு அல்லது பச்சை மாவு,அரை கப் நறுக்கிய வெங்காயம், தேவையான அளவு இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லியை நன்கு கழுவி பொடியாக நறுக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பின் ஒரு கப் கடலை மாவுடன் நறுக்கிய வெங்காயம் அரை கப் நறுக்கிய வெங்காயம். தேவையான அளவு இஞ்சி, பூண்டு, சீரகம் , சோம்பு, பச்சைமிளகாய், கருவேப்பிலை கொத்தமல்லி என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சிறு உருண்டையாக போட்டு பொன்னிறமாக வந்தவுடன் எடுத்தால் வல்லாரை பக்கோடா தயார்.

 

Categories

Tech |