கொரோனா குறித்த விழிப்புணர்வில் அம்மன் TRY சுரங்கப்பாதை அமைத்து கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்.
கொரோனா விழிப்புணர்வில் காவல்துறை, திரை பிரபலங்கள் உட்பட பலரும் ஈடுபட்டுள்ள நிலையில். பல தனியார் தொண்டு நிறுவனங்களும் அத்தகைய முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அம்மன் TRY கம்பிகள் சார்பில் திருச்சியில் பல இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.