நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல ஹீரோவின் காதலை மறுத்ததாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமாவிலும் இவர் கொடிக்கட்டி பறக்கிறார். இதனால் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் மட்டும் தான் நான் நடிப்பேன் என தெரிவித்துள்ளாராம் . சமீபகாலமாகவே கீர்த்தி ஒருவரை காதலிக்கின்றார் என்ற செய்தி சினிமா வட்டாரத்தில் காட்டு தீ போல் பரவியது.
இதுகுறித்து யூடியூப் சேனலில் பேசிய சித்ரா லக்ஷ்மணன் அந்த நடிகர் கீர்த்தி சுரேஷிடம் தன காதலை சொல்ல அதற்கு கீர்த்தி மறுப்பு தெரிவித்ததோடு நான் வேறொருவரை காதலிக்கிறேன் என்று கூறினாராம்.