Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

34 மாவட்டம்…. 834 பேருக்கு கொரோனா : மாவட்ட வாரியாக பட்டியல் ..!!

தமிழகத்தில் இன்று புதிதாக 96 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

இன்று செய்தியாளர்களை சந்தித்து கொரோனா பாதிப்பு நிலவரங்கள் குறித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு : 

சென்னை – 163

கோவை – 60

திண்டுக்கல் – 56

திருநெல்வேலி – 56

ஈரோடு – 58

திருச்சி – 36

நாமக்கல் – 41

தேனி – 40

ராணிப்பேட்டை – 27

செங்கல்பட்டு – 28

திருப்பூர் – 26

தூத்துக்குடி – 22

விழுப்புரம் – 20

திருப்பத்தூர் – 16

சேலம் – 14

கன்னியாகுமரி – 14

கடலூர் – 13

திருவாரூர் – 13

திருவள்ளூர் – 13

நாகப்பட்டினம் – 12

விருதுநகர் – 11

தஞ்சாவூர் – 11

வேலூர் – 11

திருவண்ணாமலை – 9

காஞ்சிபுரம் – 6

சிவகங்கை –6

நீலகிரி – 4

கள்ளக்குறிச்சி – 3

ராமநாதபுரம்  – 2

பெரம்பலூர் – 1

அரியலூர் – 1

Categories

Tech |