Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் 34 மாவட்டங்களில் 969 பேருக்கு கொரோனா : மாவட்ட வாரியாக இன்றைய (11.04.20) நிலவரம்!!

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 34 மாவட்டங்களில் பரவியுள்ள கொரோனா வைரசால் 969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு  குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து  தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் பேசுகையில், தமிழகத்தில் புதிதாக 58 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 911 லிருந்து 969 ஆக அதிகரித்துள்ளது.

POVEĆAVA SE BROJ: Još dvoje oboljelih od koronavirusa u Zenici ...

 

மேலும் ஈரோட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் கூறினார். இதனால் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் 34 மாவட்டத்தை கொரோனா பாதித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் வருமாறு :

தமிழகத்தில் அதிகளவாக இன்று திருவள்ளூரில் 16 பேருக்கும், நாகையில் 12 பேருக்கும், கோவையில் 11 பேருக்கும், சென்னையில் 10 பேருக்கும், கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு : 

 

சென்னை – 182

கோவை – 97

ஈரோடு – 60

திருநெல்வேலி – 56

திண்டுக்கல் – 55

நாமக்கல் – 41

செங்கல்பட்டு – 41

தேனி – 40

ராணிப்பேட்டை – 36

திருச்சி – 39

திருப்பூர் – 26

தூத்துக்குடி – 24

விழுப்புரம் – 23

திருப்பத்தூர் – 16

கன்னியாகுமரி – 15

சேலம் – 14

கடலூர் – 15

திருவாரூர் – 13

திருவள்ளூர் – 29

நாகப்பட்டினம் – 24

விருதுநகர் – 11

தஞ்சாவூர் – 11

வேலூர் – 11

திருவண்ணாமலை – 11

நீலகிரி – 9

காஞ்சிபுரம் – 6

சிவகங்கை –6

தென்காசி – 3

கள்ளக்குறிச்சி – 3

ராமநாதபுரம்  – 2

பெரம்பலூர் – 1

அரியலூர் – 1

Categories

Tech |