Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…எதிர்பார்த்த காரியம் வெற்றி பெறும்..கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை….!!

மேஷம் ராசி அன்பர்களே…! இன்று எதிர்பார்த்த காரியம் வெற்றி பெறுவதற்கு கொஞ்சம் கடுமையாகத்தான் உழைக்க  வேண்டி இருக்கும்.  நண்பர்களிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வீர்கள்.  தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி எளிதாகவே  நிறைவேறும். ஆதாயத்தில்  பணவரவு ஓரளவு சீராக இருக்கும்.  சேமிப்பை கொஞ்சம் அதிகரிப்பீர்கள்.  கொடுக்கல் வாங்கலில் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கவேண்டும்.

தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியை  உண்டாக்கும்.  இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் பொறுமையாகவே செயல்படுங்கள். வாடிக்கையாளர்களிடம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள் புதிய திட்டங்கள் இப்போதைக்கு எதுவும் வேண்டாம். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும்  கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொள்ளுங்கள்.

இன்று உடல் ஆரோக்கியம் ஓரளவில் சீர்படும் கொஞ்சம் சரியான உணவை மட்டும் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும்.  அது போலவே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்வது ரொம்ப நல்லது. இதனால் காரியங்கள் அனைத்துமே நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை:  தெற்கு

அதிர்ஷ்ட எண்:  ஆகஸ்ட் 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்:   சிவப்பு மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |