Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…. கவலைகள் மறைந்து திறமைகள் வெளிப்படும் நாள்…..!

விருச்சிக ராசி நண்பர்களே…..இன்று மனதில் சிறு சஞ்சலம் ஏற்படலாம். நல்லோரின் ஆலோசனை நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது அவசியம் நண்பர்களுடன் வெளியில் செல்லும் போது ரொம்ப கவனமாக செல்ல வேண்டும். தேவையில்லாத பிரச்சனை மட்டும் தயவு செய்து தலையிட வேண்டாம்.

பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும், விடாமுயற்சியும் கடின உழைப்புமே உங்களை முன்னேற்றும் என்பதில் நம்பிக்கை வையுங்கள் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் மறையும் நீங்கள் எதைச் செய்தாலும் அதில் முழு கவனத்துடன் செய்யுங்கள். உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும். தன்னம்பிக்கை கூடுதலாக இருக்கும்,உங்களுடைய திறமை வெளிப்படும் எதைப்பற்றியும் குழப்பிக் கொள்ளாதீர்கள் அதை நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.

கணவன் மனைவிக்கு இடையே எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமூகமான நிலை இருக்கும். குடும்பத்தாரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அதுபோலவே பிள்ளைகளிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள் கோபப்படாதீர்கள்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது நல்லது. மேலும் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்

 

 

Categories

Tech |