Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு… பேச்சு திறமையால் வெற்றி கிட்டும் நாள்…!

 

 தனுசு ராசி நண்பர்களே… அதிக பொறுப்புணர்வுடன் இன்று பணிபுரிவீர்கள். தொழில் வியாபார நடைமுறை ஓரளவு சீராக முக்கிய சேவைகளுக்காக கொஞ்சம் கடன் பெறுவீர்கள். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல் நலம் பாதுகாக்கலாம்.

பணவரவு திருப்திகரமாக இருக்கும் வாக்குவன்மை ஏற்படும் வெற்றிகள் கிட்டும். குடும்பத்தில் பிரச்சனைகள் அவ்வப்போது தலைதூக்கும் தயவுசெய்து ஊர் சுற்றுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் அது ரொம்ப ரொம்ப முக்கியமானது.

தொழிலில் உள்ளவர்களுக்கு ஓரளவு முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும்,ஆனால் வீண் அலைச்சல் திடீர் கோபம் அவ்வப்போது வந்து செல்லும் கூடுமானவரை கோபத்தை மட்டும் எப்பொழுதும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் அதை நீங்கள் கவனத்தில் வைத்திருங்கள்.என்றும் பிறரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.

கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சின்னச் சின்ன பிரச்சினைகள் எழக்கூடும் பார்த்துப் பேசுங்கள்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது,பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அது மட்டுமன்றி இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவ பெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை:கிழக்கு

அதிர்ஷ்ட எண்கள்:5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்:பச்சை மற்றும் வெள்ளை

 

 

Categories

Tech |