Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசி…. மனக் குழப்பமும் கவலையும் நிறைந்த நாள்….

 

விருச்சிக ராசி அன்பர்களே…. இன்று என்னால் சுமாரான நல்லதாக இருக்கும் வீண் வம்பு வழக்குக்கு தயவுசெய்து செல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது. பெண்களால் செலவுகள் அதிகமாக இருக்கும் செலவுகளை குறைக்க அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்குங்கள்.

தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் ஓரளவு சரியாகும் கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பொழுது கவனம் இருக்கட்டும் மறைமுகப் பிரச்சினைகள் கொஞ்சம் சந்திக்கக்கூடும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் உள்ளது என்று மனக்கவலை இருக்கும்.

சில காரியங்களை செய்யும்போது இழுபறியாக இருக்கும்.காதலர்கள் என்று வாக்குவாதத்தில் ஏதும் ஈடுபட வேண்டாம். பேசும்போது நிதானத்தை கடைபிடியுங்கள் தேவையில்லாத பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

மனைவியிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள் பிள்ளைகளிடமும் அன்பாக நடந்து கொள்ளுங்கள் தேவையில்லாத விஷயத்திற்கு கோபப்பட தோன்றும் என்ற முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும்,அது போலவே இன்று இல்லத்தில் சிவபெருமான் வழிபாடு நடத்தினால் காரியங்கள் அனைத்துமே நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்கள்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை

Categories

Tech |