தனுசு ராசி அன்பர்களே…. இன்று எல்லா வளமும் பெற கூடிய இனிய நாளாக அமைகிறது. இன்றைய நாள் இருக்கும் உள்ளம் உற்சாகமாக காணப்படும் பிள்ளைகளுக்கு வேண்டியதை நீங்கள் வாங்கிக் கொடுப்பீர்கள் இன்பம் பெருகும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும்.
இன்று பெண்ணின் மேகமும் தனக்கென தனி வீடும் அமையக் கூடிய சூழல் அமையும் .குடும்பத்தில் சுபகாரியம் கொண்டாட்டங்களை செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.அதாவது திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு திருமணவரன் அமையக்கூடிய பேச்சுவார்த்தை சிறப்பை கொடுப்பதாக இருக்கும்.
பண விவகாரங்களில் மட்டும்தான் நீங்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் எந்த ஒரு விஷயத்தையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நல்லது. நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் எப்பொழுதுமே காரியங்களில் ஈடுபடுங்கள். மனக்குழப்பம் இருந்தால் தயவுசெய்து தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப சிறப்பு பணக்கஷ்டம் நீங்கும்.
உடல் ஆரோக்கியமும் சீராகவே இருக்கும் உறவினர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். நண்பர்களும் உங்களுக்கு உதவி செய்வார்கள் நண்பரிடம் தயவுசெய்து வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடவேண்டாம் அதேபோல நண்பரிடம் பழைய பிரச்சினைகளைப் பற்றி ஏதும் பேச வேண்டாம் இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாகவே இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் என்ற முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் அதுபோலவே வீட்டில் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்:4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்:ஆரஞ்சு மற்றும் சிவப்பு