மிதுனம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் பக்திமயமான நாளாக இருக்கும். தேவ பக்தியால் மனநிம்மதி கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். திருவருளாலும் குருவருளாலும் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை நீங்கள் சந்திக்க கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை இருக்கும். சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லவேண்டும். குடும்ப விஷயமாக அலைய வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் குறையும்.
தாய் தந்தையரின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். மனைவியிடம் கூடுமானவரை அன்பாக நடந்து கொள்ளுங்கள். இன்று எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் இருக்கும் உடல் ஆரோக்கியத்தை சரியான முறையில் பாதுகாக்க வேண்டும். தேவையில்லாத உணவுகளை உண்டு பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டுமில்லீங்க இன்று இல்லத்தில் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்ல படியாகநடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்