கும்பம் ராசிக்கான சித்திரை மாத பலன்கள்..! அவிட்டம், பூரட்டாதி 2020ஆம் ஆண்டு சார்வரி வருடம் சித்திரை மாதம் நடக்கக் கூடிய சுப பலன்கள், அசுப பலன்கள் மற்றும் அதிர்ஷ்ட எண்கள் அதிர்ஷ்ட வர்ணங்கள், அதிர்ஷ்ட திசைகள், வணங்க வேண்டிய தெய்வங்கள், சந்திராஷ்டம தினங்கள் இவையெல்லாம் மாத ராசிபலன்கள் என்ற அடிப்படையில் பார்க்கலாம். உங்கள் ராசிக்கு ஒரு தெய்வம் நவக்கிரகத்தில் அதிபதியாக இருக்கும். அதிதேவதை அனுக்கிரக மூர்த்தி எப்பொழுதும் உங்களை காப்பாற்ற கூடிய தெய்வம். ஆயிரம் கடவுள் இருந்தாலும் உங்களுக்கென்று ஒரு தெய்வம். உங்கள் ராசிக்கு ஏற்ற ஒரு தெய்வம்,
அதற்கு அதிபதியாக இருப்பவர் அப்பொழுது எப்பொழுதுமே காலம் முழுவதும் எத்தனை தெய்வங்களை கும்பிட்டாலும் திசா புத்தியுடன் செயல்பட்டாலும் மறக்காத தெய்வங்கள் ஒன்றால் தாய் தகப்பனை மறக்கமுடியுமா. ஆயிரம் பேர் வந்தாலும் நம் தாய் தகப்பனை மறக்க முடியுமா, சனி பகவானும் எமதர்ம ராஜாவும் அப்பொழுது அவர்களை பிரார்த்தனை செய்து கொண்டு ஒவ்வொரு காரியமும் செய்தாலும் நன்றாக வாழ்க்கையில் நன்மைகள் நடக்கும்.
மங்கலம் பொங்க மனம் மகிழச் இரண்டாமிடத்தில் ராசிக்கு 12-ம் இடத்தில் செவ்வாய் குரு சேர்க்கை 12ம் இடம் என்று சொல்லக்கூடிய தில் விரைய ஸ்தானம் அதில் செவ்வாயும் குருவும் சேர்ந்து இருப்பதனால் உடல்நிலை கோளாறு மனநிலைக் கோளாறு பூமி விரையும் விரையும் வீடு விற்பது இந்த மாதிரியான அமைப்புகள் ஏற்படும். சில பேருக்கு உடல்நிலை கோளாறு விபத்துகள் ரத்த சம்பந்தமான இவையெல்லாம் ஏற்படும். நோய்வாய்ப்பட்டு இருக்கும் இது கொஞ்சம் அதிகமாக இருக்கும். உங்களுடைய பெயர் புகழ் வித்தை அனைத்தும் மறைக்கப்படும். தேவையில்லாத பகைமை எதிரி எதிரிகள் உண்டாவார்கள். பெத்த மகனே எதிரியாவான் இல்லையென்றால் பெத்த தகப்பன் எதிரியாவான் இந்த மாதிரி சூழ்நிலை ஏற்படும்.
செவ்வாய் பன்னிரண்டாம் இடத்தில் இருப்பதால் மன குழப்பம், மன பயம் இந்த மாதிரி ஏற்படும். யாரிடம் மனக் குழப்பத்தினால் யாரிடம் சொல்வது என்ற பலவிதமான மனப் போராட்டங்கள் ஏற்படக்கூடிய அமைப்புகள் எல்லாம் உண்டாகும். எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத ஒரு சூழ்நிலை இருக்கும். ராசிநாதன் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருப்பார் ஆனால் பலவிதமான நன்மைகள் லாப ஸ்தானத்தில் சனி கேது இவர் சரி செய்துவிடுவார். சனி 11-ஆம் இடத்தில் குரு வீட்டில் சஞ்சரிப்பதால் வியாபாரம் வேலை உத்தியோகம் தொழில் நன்மை செய் தொழிலில் லாபம் என்ன வேலை செய்தாலும் நல்ல ஒரு முன்னேற்றங்கள் பெயர் புகழ், அந்தஸ்து, கௌரவம் திருமண யோகம் குழந்தை பாக்கியம் இவையெல்லாம் கிடைக்கக்கூடிய அமைப்புகள் இருக்கிறது.
கோர்ட் கேஸ் வம்பு வழக்குகள் எதிரிகளால் இருந்தாள் எல்லாமே சரியாகி அவை சாதகமாக அமையும் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் எடை இறைவழிபாடு ஆன்மீக பயணம் யாகம் பூஜை தவம் செய்தல் வீட்டில் ஹோமம் செய்வது பரிகாரங்கள் செய்வது ஆன்மீக சுற்றுலாக்களில் போவது இந்த மாதிரியான செயல்கள் நடக்க கூடிய சூழ்நிலையை நடைபெறும் ஏற்படும். ராசிக்கு எட்டாமிடத்தில் புதன் சஞ்சரிக்கின்றார் இதுவும் உங்களுக்கு நன்மையை செய்யும். குருவின் வீட்டில் பழைய பிரச்சினைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும் குடும்பத்தில் யாராவது ஒரு உறுப்பினர்களுக்கு தலைதூக்கி ஆடி வருவார்கள் சொன்னால் கேட்க மாட்டார்கள் நாம் நல்லது சொன்னால் யாரும் கேட்க மாட்டார்கள். அப்போது நல்லது சொன்னால் எதிரி ஆகிவிடுவோம்.
அப்படி என்ற சூழ்நிலை எல்லாம் மாறி உங்கள் பேச்சு எடுபடும் குழந்தைகள் மூலமாக நன்மை கிடைக்கும் குடும்பத்தில் குழந்தைகள் நன்றாக படிப்பர் பாராட்டு விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குவது இந்த மாதிரியெல்லாம் நடக்கும். இந்த மாதத்தில் புதன் இருப்பதனால் சுய உத்தியோகம் லாபம் ஏற்படும். தனியார்துறை ஊழியர்களுக்கு நன்மை ஏற்படும் தனியார்துறை எந்த துறையில் வேலை செய்தாலும் நன்மை அதுமட்டுமில்லாமல் வியாபாரம் சுயமாக செய்தாலும் ஜவுளி வியாபாரம் நகை வியாபாரம் இவர்களுக்கெல்லாம் நன்மை ஏற்படக்கூடிய பல வாய்ப்புகள் இந்த மாதத்தில் உண்டாகும் ராசிக்கு மூன்றாம் இடம் என்று சொல்லக்கூடிய மாத்திர ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்கின்றார்.
இதனால் தாயாரின் உடல்நிலையில் கொஞ்சம் கவனம் தேவை கும்பராசி நேயர்களுடன் தாயாருடைய கடலில் கவனம் தேவை. இருதயம் சம்பந்தமான நோய் வரலாம் உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் வரலாம். காய்ச்சல், சளி, இருமல் இந்த மாதிரி ஏதோ ஒரு நோய் வரக் கூடிய அமைப்பு ஏற்படும். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சூழ்நிலையை மருத்துவச் செலவுகள் செய்யவேண்டும். கும்பராசி நேயர்களுக்கு நேர்மையாக இருந்து அரசுப் பணியாளர்களாக இருந்தால் கொஞ்சம் எச்சரிக்கையாக கவனமாக இருக்க வேண்டும். ராசிக்கு 4-ஆம் இடம் என்று சொல்லக்கூடிய இடத்தில் அர்த்தமும் என்று சுக்கிரன் சஞ்சரிக்கிறார். அதனால் கொஞ்சம் தன விரயங்கள் இடமாற்றங்கள் தொழில் மாற்றங்கள் பதவி மாற்றங்கள் போன்றவை ஏற்படும் சில பேருக்கு வீடு மாற்றங்கள் செய்யக்கூடிய அமைப்பு ஏற்படும்.
அதன் மூலம் நன்மைகள் உண்டாகும். தீமைகள் ஏற்படாது ராசிக்கு 5-ஆம் இடம் என்று சொல்லக்கூடிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கின்றார். அது மிகச் சிறப்பான யோகம் வம்சவிருத்தி குழந்தை பாக்கியம் பழைய கடன் நிவர்த்தி பூர்விகச் சொத்துக்கள். லாபம் வெளிநாடு போக கூடிய அமைப்பு, எதிரி கடன் தொல்லை போன்றவை நீங்கும். உங்கள் மேல் யாராவது கெட்ட எண்ணம் வைத்திருந்தால், அவை அனைத்தும் விலகும். புதிதாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் ஈடுபடலாம். முன்னேற்றத்திற்கு உண்டான புதிய பாதையை தேர்ந்தெடுக்கலாம். இந்த மாதிரியான பலவிதமான நன்மைகள் எல்லாம் உங்களுக்கு கிடைக்கும். கிடைக்கக்கூடிய நல்லநேரம் இந்த மாத மாக விளங்கும்.
பொதுவாக கும்ப ராசி என்று எடுத்தோம் என்றால் இந்த மாதத்தில் 85% நன்மைகளை தரக்கூடிய நல்ல நேரமாக இருக்கும். அதில் கல்வி பயில கூடிய மாணவர்களுக்கு 80 சதவீத நன்மைகளும், கலைத்துறை அரசியல் பெண்களுக்கு இவர்களுக்கு 90 சதவீத நன்மைகளும், சுய தொழில் உத்தியோகம் வியாபாரம் விவசாயம் செய்பவர்களுக்கு 80% நன்மைகளும், ஏற்படக்கூடிய ஒரு நல்ல மாதமாக இந்த மாதம் விளங்குகிறது. கும்ப ராசி நேயர்கள் முக்கியமான பணிகளை தவிர்க்கவேண்டிய இன்று சந்திராஷ்டமம் என்று பார்த்தால் சித்திரை மாதம் இருபதாம் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி 39 நிமிடம் சித்திரை மாதம் 22ஆம் நாள் செவ்வாய்க்கிழமை இரவு 2 மணி இரண்டு நிமிடம் வரை சென்றிருக்கின்றார். எனவே அந்த நேரத்தில் முக்கியமான பணிகளை தவிர்த்து இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்டமான வண்ணம்: நீலம்
அனுகூலமான திசை: மேற்கு
அதிர்ஷ்டமான எண்: 1
வணங்க வேண்டிய தெய்வம்: தர்மசாஸ்தா, ஹரிஹர புத்திரன் ஐயப்பன்
அவரை வழிபட்டு வந்தால் இந்த மாதம் முழுவதும் தங்களுக்கு இனிமையான மாதமாகவே மாறும்
[4:46:16 PM]Lakshmi:
Forwarded message:
் நன்மைகள் உண்டாகும் தீமைகள் ஏற்படாது ராசிக்கு 5-ஆம் இடம் என்று சொல்லக்கூடிய பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கின்றார் அது மிகச் சிறப்பான யோகம் வம்சவிருத்தி குழந்தை பாக்கியம் பழைய கடன் நிவர்த்தி பூர்விகச் சொத்துக்கள் லாபம் வெளிநாடு போக கூடிய அமைப்பு எதிரி கடன் தொல்லை போன்றவை நீங்கும் உங்கள் மேல் யாராவது கெட்ட எண்ணம் வைத்திருந்தால் அவை அனைத்தும் விலகும் புதிதாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் ஈடுபடலாம் முன்னேற்றத்திற்கு உண்டான புதிய பாதையை தேர்ந்தெடுக்கலாம் இந்த மாதிரியான பலவிதமான நன்மைகள் எல்லாம் உங்களுக்கு கிடைக்கும் கிடைக்கக்கூடிய நல்லநேரம் இந்த மாத மாக விளங்கும் பொதுவாக கும்ப ராசி என்று எடுத்தோம் என்றால் இந்த மாதத்தில் 85% நன்மைகளை தரக்கூடிய நல்ல நேரமாக இருக்கும் அதில் கல்வி பயில கூடிய மாணவர்களுக்கு 80 சதவீத நன்மைகளும் கலைத்துறை அரசியல் பெண்களுக்கு இவர்களுக்கு 90 சதவீத நன்மைகளும் சுய தொழில் உத்தியோகம் வியாபாரம் விவசாயம் செய்பவர்களுக்கு 80% நன்மைகளும் ஏற்படக்கூடிய ஒரு நல்ல மாதமாக இந்த மாதம் விளங்குகிறது கும்ப ராசி நேயர்கள் முக்கியமான பணிகளை தவிர்க்கவேண்டிய இன்று சந்திராஷ்டமம் என்று பார்த்தால் சித்திரை மாதம் இருபதாம் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி 39 நிமிடம் சித்திரை மாதம் 22ஆம் நாள் செவ்வாய்க்கிழமை இரவு 2 மணி இரண்டு நிமிடம் வரை சென்றிருக்கின்றார் எனவே அந்த நேரத்தில் முக்கியமான பணிகளை தவிர்த்து இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் இந்த மாதம் கும்ப ராசி நேயர்களுக்கு அதிர்ஷ்டமான வண்ணம் நீலம் அனுகூலமான திசை மேற்கு அதிர்ஷ்டமான எண் ஒன்று தாங்கள் வணங்க வேண்டிய தெய்வம் தர்மசாஸ்தா ஹரிஹர புத்திரன் ஐயப்பன் அவரை வழிபட்டு வந்தால் இந்த மாதம் முழுவதும் தங்களுக்கு இனிமையான மாதமாகவே மாறும்