Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கான சித்திரை மாத பலன்…80% நன்மைகள் நடக்கும்… மனக்கவலைகள் தீரும்..!!

விருச்சிகம் ராசிக்கான சித்திரை மாத பலன்கள்..!  2020 ஆம் ஆண்டு மங்களகரமான சார்வரி வருடம் சித்திரை மாதம் இந்த விருச்சிக ராசிக்கு நடக்கக்கூடிய சுப பலன்கள், அசுப பலன்கள், மற்றும் அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, வணங்க வேண்டிய தெய்வம், சந்திராஷ்டம தினங்கள் இவையெல்லாம் பற்றி இப்பொழுது பார்க்கலாம். அதற்கு முன்னாடியே விருச்சிக ராசிக்கு  அதிபதியாக விளங்கக்கூடிய ராசிநாதன்  எப்பொழுதுமே நம்மை காப்பாற்ற கூடியவர். சொந்த வீட்டிற்கு அதிபதி அப்படி என்று பார்க்கக் கூடியவர் செவ்வாய் பகவான். அந்த செவ்வாய் பகவானுக்கு அதிதேவதையாக இருக்கக்கூடியவர் முருகப்பெருமான்.

அனுகிரக இருக்கக்கூடிய நமக்கென்று உண்டான தெய்வம், செவ்வாயும், முருகனும் அவர்கள் எப்போது எப்பொழுதுமே வழிபட்டு வந்தால் காலம் முழுவதும் இன்னல்கள் நீங்கி முற்றிலும் சாஸ்திரம் கூறும். செவ்வாய் பகவானையும், முருகப்பெருமானின் பிரார்த்தனை செய்து இம்மாதம் நிகழ்ச்சிகளை மேற்கொள்ளுங்கள். ராசிக்கு இரண்டாம் இடம் என்று சொல்லக்கூடிய கும்பம் வாக்கு தனஸ்தானம் சனி கேது சஞ்சரிக்கின்றார். அதனால் குருவும் குருவோட வீட்டிலிருந்து இதனால் பல நன்மைகள் ஏற்பட்டிருக்கிறது. இப்பொழுது குரு அதிசாரத்தில் மூன்றாமிடத்தில் போயிருக்கிறார்.

இரண்டாமிடம் அந்த இடத்தில் சனியும் கேதுவும் இருப்பதால் குடும்பத்தில் தேவையான சிறு சிறு பிரச்சனைகள் வரும். வாகனங்கள் பிரச்சினைகள் ஏற்படும். பேச்சுவார்த்தைகளில் நிதானம் தேவை, கவனம் தேவை. நமக்கு எல்லாமே நன்றாக இருக்கும். தூக்கி எறிஞ்சு பேசியிருப்பார்கள் பிற்காலத்தில் வருத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சில பேருக்கு உடல் நிலை கோளாறுகள் வரும் சிலருக்கு மனவருத்தங்கள் வம்பு வழக்குகள் ஏற்படும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும் குடும்பத்தில் இருப்பவர் இருக்கின்ற உறவினர்களின் மூலம் நன்மைகள் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்கள் வளர்ச்சி அடைவார்கள்.

அவர்களுக்கு என்ன தேவையோ அது கிடைக்கும். உங்களுடைய சொல் எடுபடும் உங்களுடைய வாக்கு பலிக்கும். எது சொல்கிறீர்களோ அதை எல்லோரும் கேட்பார்கள். அதற்குப்பின் தேவையில்லாத பேச்சு பேசி விடுவோம். அதனால் பயம் ஏற்படும். நிதானமாக கையாளுங்கள் மூன்றாம் இடம் என்று பார்த்தால் மகரத்தில் செவ்வாய் குரு ராகு சேர்க்கை இருக்கும். ஒரு மதிநுட்பமான பலன் ஏற்படும். தாயாரின் உடல்நிலையில் கவனம் தேவை தாயாருக்கு பிரச்சனை மருத்துவச் செலவுகளும் விபத்து இவையெல்லாம் ஏற்படக்கூடிய நன்மை ஏற்படும். பூமி, மனை, வீடு, நிலம் விற்று மாற்றி வேறு இடத்திற்கு வைக்கக்கூடிய அமைப்புகளும் ஏற்படும்.

விவசாயிகள் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் நிதானமாக இந்த மாதத்தில் பொறுமையாக செய்ய வேண்டியது பலன்கள் உண்டு. அவசரப்படாமல் செய்யவேண்டும். பொறுமையாக செய்யவேண்டும் பல விதமான நன்மைகள் ஏற்படும். கல்வித்துறையில் கல்வி பயிலக் கூடிய மாணவர்கள் கல்வி துறை மேம்பாடு உண்டு. மாணவர்கள் மட்டுமில்லாமல் அதில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் அனைவருமே நன்மைகள் ஏற்பட கூடிய நல்ல மாதமாக இருக்கும். ஐந்தாம் இடம் என்று சொல்லக்கூடிய பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமை பெற்று குரு உடைய வீட்டில் சிறப்பான யோகம் சுய தொழில் உத்தியோகம் வியாபாரம் விவசாயம் செய்பவர்களுக்கு வம்ச விருத்தி ஏற்படும். தாய்மாமா வகை உறவினர்களால் நன்மை ஏற்படும்.

சுய தொழில், லாபம் கல்யாணம் விதமாக வேலை செய்பவர்களுக்கு பல விதமான நன்மைகள் ஏற்படும். கல்வித் துறை மேம்பாடு கல்வித் துறையில் இரவு வேலை பார்ப்பவர்களுக்கு உயர்வுகள் கிடைக்கும். மாணவர்களுக்கும் சிறப்பான யோகம் கிடைக்கும் இடம் சத்ரு என்று சொல்லக்கூடிய இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அரசுத்துறை அரசியல்வாதிகள் அரசு வேலை செய்பவர்கள் இவர்கள் எல்லாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எதிரிகள் உண்டவர்கள் கடன்கள் வாங்க கூடிய சூழல் ஏற்படும். யோகம் சில பேருக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் வரக் கூடியது தங்களுக்கு அல்லது தங்களுடைய தகப்பனாருக்கு மருத்துவச் செலவு கண்டிப்பாக வர வரக் கூடிய சூழ்நிலை இருக்கும். மேஷத்தில் சூரியன் உச்சம் உங்களுக்கு ஆறாம் இடமாக அமையும்.

கண்டிப்பாக தகப்பனார் மருத்துவச் செலவுகள் செய்ய வேண்டிய நேரங்கள் வரும் நிலையில் இருதய சம்பந்தமான நோய்கள் உண்டாகும். அரசுத்துறையில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் பகை ஏற்படாமல் பொறுமையாக இருங்கள். ஏழாமிடம் இன்று சுக்கிரன் வீட்டில் சுக்கிரன் ஆட்சி அதனால் கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் நெருக்கம் ஏற்படும். செல்வம் செல்வாக்கு எல்லாம் ஏற்படும் மனைவி வழி சொத்துக்கள் கணவன் வழி சொத்துக்கள் வரக்கூடிய அமைப்பு ஏற்படும். வாரிசுகள் மூலமாக நன்மை விட்டிருந்தாங்க புதிய தொழில் தொடங்குவது புதிய வேலைக்கு செல்வது இவ்வளவு நாள் திட்டிட்டு இருந்தவர்கள் உங்களை பாராட்டுவார்கள். பாராட்டும் சூழ்நிலை ஏற்படும். புதிய தொழில் தொடங்குவது புதிய வேலைகளுக்கு செல்வது நாமதான் அப்படிங்கிற மாதிரி எத்தனை நாள் வந்து ஏதோ ஒரு தொழில் என்னென்னமோ செய்து கொண்டிருந்தோம்.

இப்பொழுது தனியாக உங்கள் திறமை வெளிப்படுவதற்கான எட்டாம் இடத்தில் ராகு சஞ்சரிக்கின்றார். அதுவும் பல நன்மைகளைச் செய்யும், தொட்டது துலங்கும் உறவினர்களின் வகையில் வெளிநாடு யோகங்கள், வெளிநாட்டு பொருட்கள் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சந்தோசமான பல சம்பவங்களில் கலந்துகொள்வது இதற்கு உதவிகள் செய்வது தான தர்மங்கள் செய்வது போன்றவை நடக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் காத்துக்கொண்டிருக்கும். சிறப்பாக நடக்கும் கவலைப்படவேண்டியதில்லை, பொதுவாக விருச்சிக ராசிக்கு மிக சிறப்பான யோகங்களை பெறக்கூடிய அமைப்புகள் இருக்கும்.

அதில் நூற்றுக்கு 80% நன்மைகளும் கல்வி பயில கொடிய மாணவர்களுக்கு 70 சதவீத நன்மைகளும், கலைத்துறை அரசியல்வாதிகள் பெண்களுக்கு 80 சதவிகித நன்மைகளும், சுய தொழில் உத்தியோகம் வியாபாரம், விவசாயம் செய்பவர்களுக்கு ஒரு 85% நன்மைகளும், ஏற்படக்கூடிய நல்ல மாதம் என்றே சொல்லலாம் இந்த மாதத்தில் தாங்கள் முக்கியமான பணிகளை தவிர்க்க வேண்டி அந்த சந்திராஷ்டம தினம் சித்திரை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை காலை பத்து மணி ஐந்து நிமிடம் முதல் சித்திரை மாதம் 16 ஆம் தேதி புதன்கிழமை மாலை 4 மணி அளவில் 25 நிமிடம் வரை சஞ்சரிக்கிறது. எனவே அந்த நேரத்தில் முக்கியமான பணிகளை தவிர்த்து இறை வழிபாடு மேற்கொள்ள வேண்டிய ஒரு நல்ல நேரம்.

 அதிர்ஷ்டகரமான வண்ணம்:  சிவப்பு, மஞ்சள், கருப்பு

அதிர்ஷ்ட எண்: 5

அதிர்ஷ்ட திசை: மேற்கு

வணங்க வேண்டிய தெய்வம்: வள்ளி-தெய்வானை முருகப்பெருமான்

 முருகப் பெருமானை வழிபட்டு இந்த மாதத்தை இனிமையான மாதமாக மாற்றிக்கொள்ளுங்கள்

Categories

Tech |