தனுசு ராசி அன்பர்களே..! இன்று சிலர் பொறாமையுடன் பேசுவார்கள். தொழில் வியாபாரம் செழிக்க இதமான அணுகுமுறை உதவும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு மனதில் நிம்மதியை கொடுக்கும். இன்று செலவுகளை திட்டமிட்டு செய்வது ரொம்ப நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. வேலைப்பளு கொஞ்சம் கொஞ்சமாக குறையும். அதிலிருந்து வந்த சுணக்க நிலை மாறும். குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் விருப்பம் திடீர் கோபம் வரலாம்.
கூடுமானவரை இன்று மனதில் மட்டும் அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள், அது போதும். ஆன்மீகத்தில் நாட்டம் செலுத்துங்கள். இன்று காதலர்கள் தெய்வீக தயவுசெய்து வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் விநாயகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும். அதுமட்டுமில்லாமல் இந்த வருடம் முழுவதும் நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள்
அதிர்ஷ்ட திசை:-தெற்கு
அதிர்ஷ்ட எண்:-3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்