Categories
சினிமா தமிழ் சினிமா

மகனை நினைத்து வேதனையில் விஜய் – வெளியான உண்மை தகவல் …!!

மகன் வெளிநாட்டில் இருப்பதால் மிகுந்த வருத்தத்தில் இருந்த விஜய் தற்போது தனது மகன் நலமாக  இருக்கிறான் என தெரிவித்துள்ளார்.

பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தளபதி விஜய் பிஞ்சு குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே சேர்த்துக் கொண்டவர்.

இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் மாஸ்டர். தற்போதைய இக்கட்டான சூழல் காரணமாக வெளிவராத இத்திரைப்படம் பிரச்சனைகள் முடிவுக்கு வந்தவுடன் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய் ஆழ்ந்த சோகத்தில் இருப்பதாகவும் அதற்கான காரணம் விஜயின் மகன் வெளிநாட்டில் இருக்கும் சூழல் உருவாகியது என தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து யூடியூப் சேனல் ஒன்று விஜய் குடும்பத்தை தொடர்புகொண்டு பேசியதில் சஞ்சய் நலமுடனும் பாதுகாப்பாகவும் இருக்கிறார் எனக் கூறியுள்ளனர்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |