Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன்

இன்றைய ( 15.04.2020 ) நாள் எப்படி இருக்கும்.? ராசிபலன் இதோ..!!

நாள் : 15.04.2020

இராகு காலம் மதியம் 12.00-1.30

எம கண்டம் காலை 07.30-09.00

குளிகன் பகல் 10.30 – 12.00

இன்றைய ராசிப்பலன் – 15.04.2020

மேஷம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. தொழிலில் அதிநவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவிற்கு ஏற்ப செலவு உண்டாகும். பிள்ளைகளால்  தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். நண்பர்களின் ஆலோசனைகள் நன்மை தரும். வியாபாரத்தில் சிறுசிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபம் பெற வாய்ப்பு உண்டு .

மிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் நிதானம் தேவை . உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது.சுபகாரியம், பயணங்களையும் தவிர்க்கவும்.

கடகம்

இன்றுஉங்கள்பொருளாதார நிலை உயரும். பிள்ளைகள் மூலம் நற்செய்தி வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் விரைவில் கிடைக்கும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வார்கள்.வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் வெற்றிகரமாக  இருக்கும்.

சிம்மம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றி கிட்டும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் நிகழ்வுகள்  நடைபெறும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் உங்கள் நிலை உயரும் செல்வாக்கு மேலோங்கும்.

கன்னி

உங்களுக்கு இன்று வியாபார ரீதியாக  அதிக நெருக்கடிகள் வரும்.வீண் செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் நல்ல செய்திகள் வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உற்றார் உறவினர்களால் ஒருசில நன்மைகள் உண்டாகும்.

துலாம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் உண்டாகும். உறவினர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளால் நற்செய்திகள் உ உண்டாகும். சிக்கனம் தேவை.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு ஆச்சர்ய  செய்திகள் வந்து சேரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாக கூடும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். கடன்கள் இன்று வசூலாகும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.

தனுசு

உங்கள் செயல்களில்  மந்த நிலை ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

மகரம்

இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். வம்பு வழக்குகளில் இழுபறி நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும். தெய்வ வழிபாடு நல்லது.

கும்பம்

இன்று நீங்கள் எதிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் அன்புடன் பழகுவார்கள். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்களில் புதிய நபர்கள் அறிமுகம் கிட்டும். தொழிலில் பணியாட்கள் தங்கள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள்.

மீனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் பண நெருக்கடி உண்டாகும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வியாபாரம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் கிடைக்கும்.

Categories

Tech |