விருச்சிக ராசி நண்பர்களே …. இன்று எடுத்த காரியம் எளிதில் நிறைவேறும்.எதிர்காலம் இனிமையாக அமைய திட்டங்கள் தீட்டுவீர்கள். அரசு வழிச் சலுகைகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டாகும்.பண வரவு திருப்திகரமாக இருக்கும். இன்று நிர்ப்பந்தத்தின் பேரில் மனதுக்கு பிடிக்காத வேலை செய்ய வேண்டியிருக்கலாம்.
தொழில் வியாபாரத்தில் விழிப்புடன் இருப்பது நன்மையை கொடுக்கும் எதிர்காலம் பற்றிய சிந்தனை மனக்கவலை இருக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.இன்று பொறுமையும் நிதானத்தையும் கடைபிடியுங்கள்.காதலர்கள் தயவுசெய்து வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
மனைவியிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.கூடுமானவரை கணவன் மனைவி இருவரும் பேசி எந்த ஒரு முடிவையும் எடுப்பது ரொம்ப நல்லது.பெரியோரிடம் ஆலோசனை கேட்டு முக்கிய பணியை செய்யுங்கள்.புதிய முயற்சிகளை இப்பொழுது தள்ளிப் போடுவது ரொம்ப நல்லது.பொறுமையாக இருங்கள் உங்களுக்கான காலம் வரும் வரை காத்திருப்பது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப சிற பு வெள்ளை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும்.அதுமட்டுமில்லாமல் என்று சித்தர்கள் வழிபட்ட குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை :மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்