தனுசு ராசி நண்பர்களே …..இன்று சுபச்செலவுகள் ஏற்படும் நாளாக இருக்கும்.சுற்றி இருப்பவர்களால் ஒரு சில தொல்லைகள் அதிகரிக்கும். அரசியல் ஈடுபாடு அனுகூலத்தை கொடுக்கும். தொழில் மாற்றச் சிந்தனை மேலோங்கும் ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள்.இன்று அரசாங்க தொடர்புடைய முக்கிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.
பணம் சம்பாதிக்கும் திறனும் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் உண்டாகும். உங்கள் பேச்சு சரியாக புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது ரொம்ப நல்லது. ஆன்மீக பணிகளில் கவனம் செல்லும் எந்த ஒரு காரியத்திற்கும் நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.
தேவையில்லாத விஷயத்திற்காக மனதை போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.பார்த்துக்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும்.
அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்கள் : 5 மற்றும் 7
அதிஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை