ஜோதிகா மற்றும் அவரது மகளின் புகைப்படம் வைரலாக இணையதளங்களில் பரவி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் நடிகையாக இருக்கும் சூர்யா-ஜோதிகா தம்பதி 2006ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கிய ஜோதிகா திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு குழந்தைகள் குடும்பங்கள் என ஹோம் மேக்கராக மாறியிருந்தார்.
தற்போது மீண்டும் படங்களில் நடிப்பதும் விருது விழாவில் கலந்துகொள்வதுமாக இருந்துவருகிறார். இந்நிலையில் ஜோதிகா சமீபத்தில் விழா ஒன்றில் மகளுடன் கலந்து கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது அதனை கண்ட ரசிகர்கள் சூர்யா ஜோதிகாவின் மகள் இவ்வளவு பெருசா வளர்ந்து விட்டார் என ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.