துலாம் ராசி நேயர்கள்…. இன்று உங்களுடைய செயலை சிலர் பரிகாசம் செய்ய கூடும். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். பணவரவை விட செலவு அதிகரிக்கும். பொருள் இரவல் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். குடும்பத்தில் நிம்மதி இருக்கும், சுற்றத்தினர் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு கூடும்.
பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்,குடும்ப வருமானம் அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீ ர்கள். உறவினர்கள் நண்பர்கள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். நட்பால் நல்ல காரியங்கள் செய்வீ ர்கள். சமூக அக்கறையுடன் ஈடுபடுவீ ர்கள் பொருளாதாரமும் ஓரளவு சீராக இருக்கும்.
காதலர்களுக்கு இன்று காதல் கைகூடிம் சூழலால் உண்டாகும். திருமணம் போன்ற பேச்சுவார்த்தை நடத்துங்கள் ரொம்ப சிறப்பாக இருக்கும். அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.இன்ற முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.
பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் இல்லத்தில் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் சிவப்பு நிறம்.