Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு …சோதனைகளை வெல்ல புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள் … பெருந்தன்மையுடன் நடந்துகொள்வீர்கள் …!!

மேஷம் ராசி அன்பர்களே  …! இன்று பெருந்தன்மையுடன் நீங்கள் நடந்துகொள்வீர்கள்.  சோதனைகளை வெல்ல புத்திக்கூர்மையுடன் செயல்படுவீர்கள்.  தொழில் வியாபாரம் செழித்து சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும்.  பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள்.  பிள்ளைகள் விரும்புவதை  வாங்கிக் கொடுப்பீர்கள் இன்று எதையும் முன்னேற்றகரமாக செய்வீர்கள்.  எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிர்பிர்கள்.

குடும்பத்தில் சுபிட்சமும் ஏற்படும்.  எதிர் பார்த்த பணம் கிடைக்கலாம்.  நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியை கொடுக்கும்.  இன்று எதையும் தீவிர ஆலோசனை செய்து காரியத்தை எதிர்கொள்ளுங்கள்.  நண்பர்களிடம் கொஞ்சம் கோபப்படாமல் பேசுங்கள்.  அதுபோலவே குடும்பத்தாரிடம் கோபப்படாமல் நடந்து கொள்ளுங்கள் அது போதும்.  இன்று மனதைரியத்தை உடன் காரியங்களை எதிர்கொள்வீர்கள்.

ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும்.  இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.  வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும்.  அதுமட்டுமல்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் இல்லத்தில் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்துமே ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

 அதிஷ்ட திசை :   வடக்கு

அதிர்ஷ்ட எண்  :  4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் :  வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |