Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

2 in 1…… உடலுக்கு நீர் சத்து….. முகத்திற்கு பளபளப்பு….. இரண்டும் ஒரே பழத்தில்….!!

முக சருமத்தை பளபளப்பாக வைப்பது எப்படி என்பது குறித்து இந்த சிறிய தொகுப்பு காண்போம்.

கோடை காலம் தொடங்கிய உடன் வெயிலின் தாக்கத்திலிருந்து நீர்ச்சத்தை அதிகரிக்க வேண்டும் என்றே தான் பல மக்கள் விரும்புவர். தற்போது இருக்கக்கூடிய காலகட்டத்தில் நாம் உடலுழைப்பும் செலுத்துவதில்லை. வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறோம் இதனால் உடல் சூடு அதிகரிக்கும்.

சருமம் வறண்டு காணப்படும். ஆகவே சருமத்தை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைக்க அரை கப் தர்பூசணியுடன், ஒரு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம் கை கால்களில் தடவி, பின் அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். இதனால் வறண்ட சருமம் பளபளப்பதுடன் நீர் சத்து கிடைக்கும்.

Categories

Tech |