Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

செலவே இல்லாமல்…. பளபளப்பான முகம் வேண்டுமா….. அப்ப இத பண்ணுங்க….!!

முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள என்ன செய்வது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

வேப்பிலை, வெள்ளரி மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் 2 டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை சேர்த்து மீண்டும் தண்ணீர் விட்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். தூங்குவதற்கு முன்பாக முகத்தில் அப்ளை செய்து சில மணிநேரங்களில் மசாஜ் செய்யுங்கள். இதனால் முகத்தில் உள்ள சொரசொரப்பு தன்மை நீங்கி பொலிவு அடைந்து நல்ல பளபளப்பை தரும். 

Categories

Tech |