வயிற்று வலியை நீக்குவதற்கான மருத்துவ பொருள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
சமையலில் தவிர்க்க முடியாத ஒன்று வெந்தயம். ஆனாலும் கூட பலருக்கும் அதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. சாப்பாட்டின் போது அதை ஒதுக்கி விடுகிறார்கள். கிராமங்களில் உள்ள பெரியவர்கள் பிள்ளைகளுக்கு வயிற்று வலி வந்தால் உடனே வெந்தயத்தை வாயில் போட்டு மென்று மோர் குடிக்கச் சொல்வார்கள். வயிற்று வலி நீங்குவதுடன் உடல் புத்துணர்வாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.