Categories
பல்சுவை

இந்தியாவில் இருக்கும் பாரம்பரிய சின்னங்கள்….!!

  • மகாபோதி கோயில், புத்த கயா – பீகார் (2002)
  • உமாயூனின் சமாதி – டெல்லி -1993
  • குதுப்மினார் நினைவுச் சின்னங்கள் டெல்லி, 1993
  • செங்கோட்டை வளாகம், தில்லி 2007
  • கோவாவின் தேவாலயங்கள், படங்கள், 1986
  • சம்பானேர் – பாவாகேத் தொல்லியல் பூங்கா குஜராத், 2004
  • ஹம்பியிலுள்ள நினைவுச் சின்னங்கள், கர்நாடகா, 1986
  • பட்டாடக்கல்லில் உள்ள நினைவுச்சின்னங்கள், கர்நாடகா, 1987
  • சாஞ்சி பௌத்த நினைவுச் சின்னங்கள், மத்தியப் பிரதேசம், 1989
  • பீம்பேட்கா பாறை வாழிடங்கள் – மத்தியப் பிரதேசம் – 2003
  • கஜூராஹோ நினைவுச் சின்னங்கள் – மத்தியப் பிரதேசம், 1986
  • அஜந்தா குகைகள், மகாராஷ்டிரா, 1983
  • எல்லோரா குகைகள், மஹாராஷ்டிரா, 1983
  • எலிபண்டா குகைகள், மஹாராஷ்டிரா, 1983
  • சத்ரபதி சிவாஜி முனையம் முன்னதாக (விக்டேரரியா முனையம்) மஹாராஷ்டிரா, 2004
  • சூரியக் கோயில், கொனார்க், ஒரிசா, 1984
  • ஜந்தர் மந்தர், ஜெய்ப்பூர்
  • ஆக்ரா கோட்டை , உத்திரப் பிரதேசம், 1983
  • பதேபூர் சிக்ரி – உத்திரப்பிரதேசம் 1986
  • தாஜ்மஹால், உத்திரப் பிரதேசம் 1983
  • இந்திய மலை இரயில்வே
  • மாமல்லபுர மரபுச்சின்னங்கள், தமிழ்நாடு, 1984
  • அழியாத சோழர் பெருங்கோயில்கள், தமிழ்நாடு, 1987

Categories

Tech |