Categories
உலக செய்திகள்

கொரோனாவை தொடர்ந்து….. பேரழிவை சந்திக்க உள்ள 6 நாடுகள்….!!

கென்யா உள்ளிட்ட ஆறு கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வெட்டுகிளிகள் மீண்டும் விவசாயப் பயிர்களில் பேரழிவை ஏற்படுத்தி வருகின்றன.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா, தெற்குசூடான், உகாண்டா, தான்சானியா ஆகிய நாடுகளில் சுமார் 10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் ஆயிரக்கணக்கில் குவிந்துள்ளன.

அந்த வெட்டுக்கிளிகள் இதுவரை பல லட்சம் ஹெக்டேர் விவசாய பயிர்களை சேதம் ஆக்கி உள்ளன. இதை தொடர்ந்து வெட்டுக்கிளியை கட்டுப்படுத்த சிறிய விமானம் மூலமும், ஊழியர்கள் மூலமும் பூச்சி மருந்து அடிக்கும் பணி நடைபெறுகிறது.

Categories

Tech |