Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு …தன்னம்பிக்கை அதிகரிக்கும் … எடுத்த முயற்சி வெற்றியாகும் …!!

கடகம் ராசி அன்பர்களே …!  இன்று மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாளாக இருக்கும்.  மாற்று இனத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு கைகொடுத்து உதவிகளை செய்வார்கள்.  தாய்வழி ஆதரவு பெருகும்.  பயணத்தில் ஆர்வம் கூடும்.  வருமானம் போதுமானதாக இருக்கும்.  இன்று வீண் செலவு கொஞ்சம் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள்.  உடல் சோர்வு கூட வரலாம். மன தைரியம் கூடும்.  தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

முயற்சியில் சாதகமான பலனையே உங்களுக்கு கொடுக்குங்க.  உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது மட்டும் ரொம்ப நல்லது.  தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைய கடுமையாவே உழைப்பீர்கள். வாகனங்களில் செல்லும் பொழுதும், ஆயுதம், நெருப்பு இவற்றை கையாளும் முழுதும் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும்.  மனைவியிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.

எந்தவித வாக்குவாதம் வேண்டாம்.  இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.  வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிஷ்ட எண் :  7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீலம் மஞ்சள் நிறம்

Categories

Tech |