Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசி… நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும்…வருமானம் இருமடங்காக இருக்கும்…

 

 

தனுசு ராசி அன்பர்களே: இன்று ஆன்மீக பணிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நாளாகவே இருக்கும்.ஆடை ஆபரணம் பொருட்களை வாங்கிச் சேர்க்கும் எண்ணம் உருவாகும்.நண்பர்கள் சிலர் உங்களுக்காக செலவுகள் செய்ய முன்வரலாம்.குடும்பத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை ஏற்படும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும்.சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மனோபலம் கூடும்.உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்கள் மத்தியில் இருந்து வந்த எதிர்ப்புகளும் விலகிச் செல்லும்.

கணவன் மனைவி எந்த ஒரு விஷயத்தையும் இரண்டு பேரும் சேர்ந்து எடுக்கக்கூடிய முடிவுகள் நல்ல பலனை தரும்.வருமானம் இருமடங்காக இருக்கும்.உடல் ஆரோக்கியம் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது.

பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மற்றும் இளம் மஞ்சள் நிறம்

Categories

Tech |