Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு …திட்டமிட்டு செயல்படுவீர்கள் …பிரச்சனைகளை எளிதாக தீர்ப்பீர்கள்…!!

கன்னி ராசி அன்பர்களே …! இன்று புகழ் மிக்கவர்களின் சந்திப்பு உங்களுக்கு கிடைக்கும்.  விடியும் பொழுதே வியக்கும் செய்திகள் வந்து சேரும். விரும்பிய பொருள்களை வாங்க கூடும். விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும்.   உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

எடுத்துக் கொண்ட காரியங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது ரொம்ப நல்லது.  திட்டமிட்டு செயலாற்றுவது முன்னேற்றத்திற்கு உதவும்.  சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாகவே தீர்ப்பீர்கள்.  பணவரவும் நல்லபடியாகவே இருக்கும்.  உடல் ஆரோக்கியமும் சீராகும் இருக்கும்.

மற்றவர்களுக்கும் உதவி புரிவீர்கள் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது இளம்பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே  கொடுக்கும்.  அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை :  மேற்கு

அதிர்ஷ்ட எண் :  2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் :  இளம் பச்சை மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |