Categories
தேசிய செய்திகள்

144… ஆன்லைன் டேட்டிங்….. அனைத்து இன்பமும் கற்பனையில் மட்டுமே….!!

144 தடை காலத்தில் இந்தியாவில் ஆன்லைன் டேட்டிங் அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனாவை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் தனது நேரத்தை செலவிடுவதற்கு பல்வேறு இளைஞர்கள் இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில்,

தற்போதைய இளைய தலைமுறையினர் ஆன்லைன் virtual டேட்டிங்கில் ஈடுபடுவது ஆய்வில் தெரியவந்து உள்ளது. இந்த விர்ச்சுவல் டேட்டிங் செயலிகள் மூலம் ஆன்லைனிலேயே ஒருவரை சந்தித்து அவருடன் கற்பனையிலையே உலாவ முடியும். இந்தியாவைப் பொருத்தவரை 33 சதவிகிதம் ஆண்களும் 13 சதவிகிதம் பெண்களும் இத்தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Categories

Tech |