கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக பணியாளர்களை நியமனம் செய்வதற்கு தமிழக அரசு 2715 காலியிடங்கள் வெளியிட்டுள்ளது.
இப்பணியின் பெயர் – சுகாதார ஆய்வாளர்
குறிப்பு: இப்பணியிடம் 3 மாதத்திற்கு தற்காலிகமாக
காலிப்பணியிடங்கள்: 2715
மாத சம்பளம் – 20,000
இப்பணியின் கட்டணம்: இல்லை
தகுதி:
12ஆம் வகுப்பில் உயிரியல் மற்றும் தாவரவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மருத்துவ பணியாளர் (ஆண்கள்)
சுகாதார ஆய்வாளர் பதவிக்கு தகுதியான பல்கலை மற்றும் அரசின் அனுமதி பெற்ற நிறுவனத்தில் 2 ஆண்டுகள் மருத்துவமனை பணியாளர்களுக்கான பாடப்பிரிவை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும்.
அவுட்சோர்சிங் முறையில் உடனடியாக இந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை பயன்படுத்தி கொள்ளுங்கள்: https://drive.google.com/file/d/13Me1RDUo30ChLLVMfLBD1MAnqYB4g1jn/view?usp=sharing