கடகம் ராசி அன்பர்களே …! இன்று கடினமான வேலைகளை கூட எளிதில் முடிக்கும் நாளாக இருக்கும். சமுதாய பணிகளில் ரொம்ப ஆர்வமாக இருப்பீர்கள். மன அமைதி அதிகரிக்க , இறை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் நல்லபடியாக இருக்கும். வீண் விவகாரங்களில் தலையிடுவது தயவுசெய்து தவிர்க்கவேண்டும். பயணத்தின்போது கூடுதல் கவனம் வேண்டும். நட்பு இன்று பகையாகலாம் பார்த்துக்கொள்ளுங்கள். வீண் விரையம் கொஞ்சம் இருக்கும். உறவினரின் பேச்சை தொந்தரவாக கருதுவீர்கள்.
தொழில் வியாபாரம் முன்னேற்றம் பெற புதிய வழிகளை சிந்திப்பீர்கள். கூடுதல் உழைப்பினால் பணவரவு சீராகும். அதிக விலையுள்ள பொருள்களை மட்டும் தயவு செய்து கவனமாக பயன்படுத்தவும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலலும் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்பு மாறும். இன்று எந்த விஷயத்தையும் சிறப்பாகவே செய்வீர்கள்.
ஆனால் பொறுமையாகவும் ,நிதானமாகவும் இருப்பது மட்டுமே ரொம்ப நல்லது இன்று புதிய நபரிடம் பேசும்பொழுது நிதானத்தை கடைபிடியுங்கள். தேவை இல்லாத விஷயத்தை பற்றி பேசி தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம் கவனம் இருக்கட்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். இன்று அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை இல்லத்தில் நடத்தினால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம் மற்றும் வெள்ளை நிறம்