Categories
பல்சுவை

இன்றைய பெட்ரோல் டீசல் விலை….!!

சென்னையில் இன்று  பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை நேற்றைய விலையின் படி விற்பனை செய்யப்படுகிறது.  

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கேட்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை  தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. இந்நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் பெட்ரோல் விலையும்  டீசல் விலையும் நேற்றைய விலையின்படி விற்பனை செய்யப்படுகிறது.

Related image

 

இந்நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து எவ்வித மாற்றமுமின்றி  75 ரூபாய் 52 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. அதே போல் ஒரு லிட்டர் டீசல் விலையும்   நேற்றைய விலையிலிருந்து எவ்வித மாற்றமுமின்றி 70 ரூபாய் 87 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

Categories

Tech |