Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று புதிதாக 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக அதிகரித்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. அதேபோல தமிழகத்தில் இன்று 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :

1. சென்னை – 373
2. கோயம்புத்தூர் – 134
3. திருப்பூர் – 109
4. திண்டுக்கல் – 77
5. ஈரோடு – 70
6. திருநெல்வேலி – 62
7. செங்கல்பட்டு – 56
8. நாமக்கல் – 51
9. திருச்சி – 51
10. தஞ்சாவூர் – 54
11. திருவள்ளூர் – 50
12. மதுரை – 50
13. நாகப்பட்டினம் – 44
14. தேனி – 43
15. கரூர் – 42
16. விழுப்புரம் – 41
17. ராணிப்பேட்டை – 39
18. தென்காசி – 31
19. திருவாரூர் – 28
20. தூத்துக்குடி – 27
21. கடலூர் – 26
22. சேலம் – 24
23. வேலூர் – 22
24. விருதுநகர் – 19
25. திருப்பத்தூர் – 17
26. கன்னியாகுமரி – 16
27. . சிவகங்கை – 12
28. திருவண்ணாமலை – 13
29. ராமநாதபுரம் – 11
30. காஞ்சிபுரம் – 11
31. நீலகிரி – 9
32. கள்ளக்குறிச்சி – 5
33. பெரம்பலூர் – 5
33. அரியலூர் – 6
34. புதுக்கோட்டை – 1

மொத்தம் – 1,629.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 662ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |