மீனம் ராசி அன்பர்களே… எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலத்தை கொடுக்கும். புதிதாக ஆடை ஆபரணங்கள் வாங்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும். எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள்.வியாபாரத்தை பொருத்தவரை எந்த வித பிரச்சினையும் இல்லாமல் ஓரளவு சீராக இருக்கும்.
தனவரவு கொஞ்சம் காலதாமதமாக வந்து சேரும். பங்குச்சந்தையில் உள்ளவர்கள் ரொம்ப காரணமாக இன்று செயல்பட வேண்டும். தேவை இல்லாத விஷயத்தை நீங்க செய்யாமல் இருந்தாலே போதுமானதாக இருக்கும். பேசும்பொழுது பொறுமையாக பேசவேண்டும்.வாக்குவாதத்தில் தயவுசெய்து ஈடுபடவேண்டாம். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் நினைத்தபடி சில மாற்றங்களைச் செய்வார்கள்.
வியாபாரிகள் போட்டி விற்பனையாளர்களை சமாளிக்க வேண்டியிருக்கும்.குடும்பத்தில் தடைப்பட்டுவந்த சுபகாரியப் பேச்சுகள் கைகூடும். குழந்தைகளை பற்றிய பயம் அவ்வப்போது வந்து செல்லும் கவலை வேண்டாம்.எல்லாமே ஒரு சில நாட்களுக்குத்தான் கவலைப்படாமல் இருந்தாலே நீங்கள் செய்யக் கூடிய காரியங்களை சிறப்பாகவே நீங்களே செய்வீர்கள்.
உங்களுடைய தன்னம்பிக்கையும் என்று துளிர்விடும் தைரியமாகவும் என்று இருப்பீர்கள் எடுக்கும் முயற்சியில் மட்டும் கொஞ்சம் கவனமும் எச்சரிக்கையும் இருக்கட்டும் அதேபோல சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள் உணவு பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களை நீங்கள் மேற்கொண்டாலே சிறப்பை பெறமுடியும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது வெள்ளை நிறம் உங்களுக்கு அது சதிய கொடுங்க அதுமட்டுமில்லாமல் கேட்டு குருபகவான் வழிபாட்டையும் சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.