கும்பம் ராசி அன்பர்களே… இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணி காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அவசர பயணத்தின் போது கொஞ்சம் கவனமாக இருங்கள்.சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும்.அலுவலகத்தில் அதிகாரிகளும் பாராட்டுகள் உங்களுக்கு கிடைக்கும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு கூடுதலாக தான் உழைக்க வேண்டியிருக்கும்.பணம் செலவு இன்று நீங்கள் கண்டிப்பாக குறைக்க வேண்டும். தேவையில்லாத பொருட்களின் மீது கவனம் செய்யவேண்டாம். நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும், அவர்களால் நன்மை ஏற்படாது. முடியாது என்று நினைத்த காரியம் திடீரென நல்ல முடிவை கொடுக்கும்.
அந்த முக்கியமான காரியம் சாதகமாகவே இருக்கும் உடன்பிறந்தவர்களுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகளும் மாறும்.இன்று எதையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். காதலர்கள் மட்டும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள் தயவுசெய்து பேசுவதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் பதில் கொடுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிஷ்டமான திசை: கிழக்கு
அதிசய எண்கள்: 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் பச்சை: