Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…சங்கடத்தை உருவாக்கும்…தடுமாற்றத்தை ஏற்படும்…!!

 

 

மேஷம் ராசி அன்பர்களே …! இன்று சிலர் சொல்லும் அறிவுரை உங்களுக்கு சங்கடத்தை உருவாக்கும். கூடுதல் வேலைப்பளு ஏற்படலாம், தொழில் வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாக்க வேண்டும். செலவுக்கான பண தேவை அதிகரிக்கும். உணவுகளை தரம் அறிந்து உண்ணவேண்டும்.எடுத்த காரியத்தை சாதகமாகவே செய்து முடிப்பீர்கள்.திடீர் மன தடுமாற்றம் உண்டாகலாம்.கவனமாக வேலைகளை செய்வது வெற்றிக்கு உதவும்.

பெரியோர் ஆலோசனை கைகொடுக்கும்,வழக்குகள் பற்றிய கவலையை அதிகரிக்கும்.  கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சின்னச் சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும். காதலர்கள் இன்று வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருப்பது ரொம்ப நல்லது.கொடுக்கல் வாங்கலிலும் இன்று கவனமாக தான் இருக்க வேண்டும். பழைய பாக்கிகளை வசூல் செய்யும் போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு

Categories

Tech |