Categories
லைப் ஸ்டைல்

சூரியனை அதிகாலையில் பார்த்தால் கிடைக்கும் சக்தி..!!

சூரியனை அதிகாலையில் நாம் வெறும் கண்களால் பார்ப்பதால் உடலிற்கு சக்தி கிடைக்கிறது.

இந்தியாவில் யோக கலைகளில் ஒன்றாக சொல்லப்படும், சூரியனை வெறும் கண்ணால் பார்க்கும் பழக்கம் பண்டைய காலங்களில் இருந்தே சொல்லப்படுகிறது. அதாவது தினமும் சூரியனை சிறிது நேரம் பார்க்க, பார்க்க நம்மால் உணவு உட்கொள்ளாமல் கூட வாழ முடியும்  என்று நாசா மையம் கூட சொல்லியிருக்கிறார்கள்.

இந்த விஷயத்தை நீங்கள் ஏற்கனவே கேள்விப் பட்டிருப்பீர்கள், அது முற்றிலும் உண்மை தான். நமக்கு தேவையான சக்தியை நம்மால் சூரியனிடமிருந்து எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் அதற்கு சரியான நேரம் எது வென்றால் மதியமும் அல்லது வேறு நேரமும் கிடையாது. சரியாக சூரியன் தோன்றியதும் பார்க்கவேண்டும். அதற்கு காரணம் உங்களது கண் கூசாமல் இருக்கும், முழுவதுமாக சூரியனை நம்மால் பார்க்க முடியும்.

அந்த மாதிரி இருக்கும் பொழுது சூரியனைப் பார்க்க வேண்டும். அதே போல சூரியனை அதிகாலையில் பார்த்தால் நமக்கு நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து நலமுடன் வாழலாம் என்பது முன்னோர் கூறிய விஷயம் ஆகும். அதனால் தான் நம் முன்னோர்கள் சூரியனை வழிபடும் முறையை நமக்கு சொல்லிக் கொடுத்து விட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் நாம் யாருமே இப்பொழுது அதை பின்பற்றுவதில்லை. அதேபோல சூரியனைப் பார்க்கும் பொழுது வெறும் காலுடன் இருத்தல் மிக அவசியம் ஆகும்.

அப்போது நமக்கு உச்சந்தலை முதல் உடல் முழுவதும் சூரியனின் சக்தி கிடைக்கும்.  கண் சிமிட்டாமல் உங்களால் எவ்வளவு நேரம் பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் பாருங்கள். அதாவது நாம் சூரியனுக்கும், பூமிக்கும் ஒரு இணைப்பு பாலம் மாதிரிதான் இருக்க வேண்டும். சூரியனிடம் வாங்கி பூமிக்கு அனுப்புவது போல் தான்.  இதை இந்தியாவில் வாழும் ஒரு மகானிடம் நாசா விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.

அப்பொழுது அவர் கூறியிருக்கிறார்; நான் தினமும் சாப்பாடும் இல்லை, தண்ணீர் கூட குடிப்பதில்லை, சூரியனின் சக்தியை பெற்று தான் வாழ்ந்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார். அதற்கான சூட்சுமத்தையும் கூறியிருக்கிறார். அதனால் அவரை ஒரு வாரம் தனி அறையில் வைத்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். அவரும் அதே போலதான் சூரியனை பார்த்து தான் அந்த ஒரு வாரம் வாழ்ந்து நாசா விஞ்ஞானிகளை ஆச்சரியப் படுத்தியுள்ளார்.

இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்பதை பார்த்தால், அதாவது மூன்று மாதங்கள் தொடர்ந்து வெறும் கண்ணால் பார்க்க வேண்டுமாம். அப்போது அனைவருக்கும் அந்த நிலை கிடைக்கும் என்று கூறுகிறார். அதாவது சாப்பிடாமல் வாழும் கலை.  சூரிய சக்தி நமது கண்கள் வழியாக நமது உடலில் ஹைபோ தாலமஸ் என்ற இடத்தில் சக்தியை சேகரித்து வைக்கிறது. அதனால் நமக்கு பசி எடுக்காது.

நாமும் தினமும் முடிந்தவரை சூரியன் உதித்ததும் சிறிது நேரம் பார்த்து நமக்கான சக்தியை பெறுவோம்.

 

Categories

Tech |