Categories
அரசியல்

த.மா .க வேட்பாளர் அறிவிப்பு …… தஞ்சை வேட்பாளரை அறிவித்தார் G.K வாசன்….!!

பாமக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகிய நிலையில் தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று அவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

Image result for G.K வாசன்

இந்நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பில் அதிமுக , பாமக மற்றும் தேமுதிக வேட்பாளரை அறிவித்தது.இந்நிலையில் தஞ்சையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் அக்கட்சியின் தலைவர் G.K வாசன் வேட்பாளராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தமாக வேட்பாளராக N.R நடராஜன் தஞ்சையில் போட்டியிடுவார் என G.K வாசன் அறிவித்தார்.

Categories

Tech |