Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை – முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 26 பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை :

1. சென்னை – 452
2. கோயம்புத்தூர் – 141
3. திருப்பூர் – 110
4. திண்டுக்கல் – 80
5. ஈரோடு – 70
6. திருநெல்வேலி – 63
7. செங்கல்பட்டு – 57
8. நாமக்கல் – 55
9. திருச்சி – 51
10. தஞ்சாவூர் – 55
11. திருவள்ளூர் – 52
12. மதுரை – 56
13. நாகப்பட்டினம் – 44
14. தேனி – 43
15. கரூர் – 42
16. விழுப்புரம் – 42
17. ராணிப்பேட்டை – 39
18. தென்காசி – 33
19. திருவாரூர் – 29
20. தூத்துக்குடி – 27
21. கடலூர் – 26
22. சேலம் – 30
23. வேலூர் – 22
24. விருதுநகர் – 23
25. திருப்பத்தூர் – 18
26. கன்னியாகுமரி – 16
27. சிவகங்கை – 12
28. திருவண்ணாமலை – 14
29. ராமநாதபுரம் – 14
30. காஞ்சிபுரம் – 12
31. நீலகிரி – 9
32. கள்ளக்குறிச்சி – 5
33. பெரம்பலூர் – 5
33. அரியலூர் – 6
34. புதுக்கோட்டை – 1
35. தருமபுரி – 1.
மொத்தம் – 1,683.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 886ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |