உடற்பயிற்சி செய்து கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். தெலுங்கு சினிமாவிலும் இவர் கொடிக்கட்டி பறக்கிறார். நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி வேடத்தில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்தது. இவர் தற்போது மிஸ் இந்தியா என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடுமையான உடற்பயிற்சிகளை செய்து கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையை குறைத்துள்ளார். ஆனால் இவர் கீர்த்தி சுரேஷ் தானா என்று ரசிகர்களை ஆச்சரியம் கொள்ளும் அளவிற்கு அவர் மாறி இருப்பது அனைவருக்கும் வருத்தமே. எந்த அளவுக்கு மாறி இருக்கிறார் என்று நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://www.instagram.com/p/B60i_NKJRej/?utm_source=ig_web_copy_link