Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…பணிச்சுமை அதிகரிக்கும்…லாபம் திருப்தியளிக்கு…!

 

விருச்சிகம் ராசி அன்பர்களே..!    இன்று பொழுதுபோக்காக பேசுபவரிடம் விலகியே இருங்கள். தொழில் வியாபாரத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். திருப்திகரமான அளவில் பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். இன்று பங்குதாரர்களிடம் எதார்த்த நிலையை கடைப்பிடிக்க வேண்டும்.

எந்த ஒரு விஷயத்தையும் ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது ரொம்ப நல்லது.புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் ஓரளவு தான் பலன் கிடைக்கும். தாமதப்பட்டு தான் அனைத்து காரியங்களும் சரியாகும்.

மிக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்ல வேண்டும்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு வசதியை கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வட மேற்கு

அதிஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |