Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர ராசிக்கு…நல்லபெயர் வாங்குவீர்கள்…தொலைதூர பயணம்செல்ல வாய்ப்புண்டு…!

 

 

 

 

மகர ராசி அன்பர்களே …!!    உங்களின் இனிய அணுகுமுறை நல்ல பலனைக் கொடுக்கும். உறவினர்களுக்கு விரும்பி சொந்த பாராட்டக் கூடும். தொழில் வியாபாரம் செழித்து வளரும். நிலுவை பணம் வசூலாகும்.விருத்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். சீரான பலனை இன்று காண்பீர்கள். இன்று உயர் அதிகாரியிடம் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.

விடாமுயற்சியுடன் உழைப்பீர்கள். அதிகமாக தூரம் செல்ல வேண்டியிருக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து நல்ல பெயரை இன்று நீங்கள் பெறக்கூடும். கெட்ட சகவாசத்தால் சற்று எச்சரிக்கையாக இருங்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால்  நம்மை ஏற்படலாம். கூடுமானவரை குடும்பத்தாரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். அவரிடம் தயவுசெய்து கோபப்பட வேண்டாம்.

இன்று வசீகரமான பேச்சால் காரியங்கள் அனைத்தும் திருப்தி கொடுப்பதாக இருக்கும். காதல் வயப்பட்ட கூடிய சூழலும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் நன்று. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் பிரவுன் நிறம்

Categories

Tech |