Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…நிதானம் தேவை…இனிமையான நாளாகும்…!!

 

மீனம் ராசி அன்பர்களே..!   உங்களுடைய பேச்சு செயலில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். தொழில் வியாபாரத்தில் சிரமங்களை பெற வேண்டும். விவாதிக்க வேண்டாம். பணவரவில் தாமதம் இருக்கும். உணவுப் பொருள்களின் தரம் அறிந்து உட்கொள்ளுங்கள். இசைப் பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாக காணப்படும். பணவரவு தாமதப்பட்டாலும் உங்கள் கையில் நல்லபடியாக வந்து சேரவேண்டும்.

பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்பட்டு தான் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் மெத்தனப் போக்கு காணப்படும். எந்த ஒரு பெரிய செய்யலையும்  செய்து முடிக்க வேண்டியிருக்கும். அலைச்சல் இன்று கூடுமானவரை அதிகமாகத்தான் இருக்கும். காதலர்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

வாக்குவாதத்தில் மட்டும் எப்போதும் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப சிறப்பாக இருக்கும். நீலநநிறம்  உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்

Categories

Tech |